Sunday, 22 July 2012

கரூர் நேரம்

இன்று முதல் கரூர் நேரம் ஆரம்பம்...
கரூரை சேர்ந்த நான் இனி கரூர் பற்றிய அனைத்து செய்திகள் , விவரங்கள்  பதிவாக வெளியிட போகிறேன்..

தங்களின் வருகையை வரவேற்கிறேன்...

அன்புடன்
கருவூர்க் காரன்

1 comment: